tag:blogger.com,1999:blog-590717231880704741.post2716464109153742322..comments2024-03-17T15:01:07.238+05:30Comments on தமிழ்ப்பூ: சுட்டிக் குழந்தைகளைச் சுட்டுத் தள்ளினான்தமிழ்ப்பூhttp://www.blogger.com/profile/16759366095482195146noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-590717231880704741.post-19148913461094508272018-02-25T20:23:32.283+05:302018-02-25T20:23:32.283+05:30Very good Very good saravanaperumalhttps://www.blogger.com/profile/17993068036195712185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-590717231880704741.post-41636281349794504212018-02-25T16:08:47.450+05:302018-02-25T16:08:47.450+05:30அமெரிக்காவில் எத்தனைக்கு எத்தனை நல்ல பள்ளிகள் இருக...அமெரிக்காவில் எத்தனைக்கு எத்தனை நல்ல பள்ளிகள் இருக்கின்றனவோ அத்தனைக்கு அத்தனைக்கு இப்படியான நிகழ்வுகளும் நடக்கின்றன....ஆனால் இதற்குப் பல காரணங்கள் சொல்லலாம்...இல்லையா ஐயா. மனதிற்கு மிகவும் வேதனை...அதில் இந்திய ஆசிரியை ஒரு வகுப்பு குழந்தைகள் முழுவதையும் காப்பற்றியதாகவும் செய்தி வந்துள்ளதே...<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-590717231880704741.post-17459407606665132332018-02-23T11:32:09.716+05:302018-02-23T11:32:09.716+05:30துப்பாக்கி பயன்பாடு சட்டம் இறுக்கப்பட்டால் மட்டுமே...துப்பாக்கி பயன்பாடு சட்டம் இறுக்கப்பட்டால் மட்டுமே அனைத்தும் சாத்தியமாகும்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-590717231880704741.post-48921392736852207372018-02-20T12:08:01.793+05:302018-02-20T12:08:01.793+05:30அமெரிக்க மண்ணில் மனநிலை பிறழ்ந்த மனிதர்களிடம் மட்ட...அமெரிக்க மண்ணில் மனநிலை பிறழ்ந்த மனிதர்களிடம் மட்டுமே துப்பாக்கி மனிதநேயத்திற்கு எதிராக செயல்படுகிறது. அமெரிக்க அரசு இதற்கு எப்படி முடிவு கட்டும்? இதற்கு முடிவு கட்டிய பின்னர் மட்டுமே முஸ்லிம் பயங்கரவததைப் பற்றிப் பேச அமெரிக்கர்களுக்கு அருகதையுள்ளது.iramuthusamy@gmail.comhttps://www.blogger.com/profile/06984895501704670109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-590717231880704741.post-81313955906838734642018-02-20T11:35:02.564+05:302018-02-20T11:35:02.564+05:30Heart breaking!Tender saplings falling prey to fir...Heart breaking!Tender saplings falling prey to fire ! Can't be relished !Dr Gunasekharnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-590717231880704741.post-24738997949459755782018-02-20T08:25:52.903+05:302018-02-20T08:25:52.903+05:30ஐயா, இந்த நிகழ்வு மிகவும் வருத்தமானது. இன்றைய கல்வ...ஐயா, இந்த நிகழ்வு மிகவும் வருத்தமானது. இன்றைய கல்வி, கல்விச்சூழல், பெற்றோர், சமூகம், ஆசிரியர், அரசு என அனைத்துமே இதற்கு காரணம். எல்லாமே வணிகம். எல்லாமே பணம். குழந்தைகள் பணம் பண்ணும் இயந்திரத்தை போல் அல்லவா வளர்க்கப்படுகிறார்கள். நல்லதை போதிக்க எதுவுமே இல்லாத சூழல் உருவாகியுள்ளது. இன்று தமிழகத்தில் பல பள்ளி ஆசிரியர்கள் சமீபத்தில் மாணவர்களால் கொலை செய்யப்பட்டுள்ளனர். இதற்கு மிக முக்கியமான காரணம் திரைப்படங்கள், மற்றும் சமூக வலைதளங்கள். 10000ஆயிரம் ஆண்டு பாரப்பரிய பாரததேசம் என்பது இன்று அந்நியர்களால் சிதைவுண்டு போனது. இவை தடுக்க முடியாதவை. இவை மாற பெரிய மாற்றம் வேண்டும். அதற்கு வாய்பே இல்லை ஐயா.nanjappahttps://www.blogger.com/profile/16614017244019113654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-590717231880704741.post-22323852997169126782018-02-20T07:51:16.628+05:302018-02-20T07:51:16.628+05:30Only way is to ban gun culture.That will never hap...Only way is to ban gun culture.That will never happen in America like Country.Vasudevan and Selvalakshmihttps://www.blogger.com/profile/11014822987890854716noreply@blogger.comtag:blogger.com,1999:blog-590717231880704741.post-51034794662917893522018-02-20T06:58:52.119+05:302018-02-20T06:58:52.119+05:30வேதனை ஐயாவேதனை ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com