tag:blogger.com,1999:blog-590717231880704741.post3566077282982096..comments2024-03-17T15:01:07.238+05:30Comments on தமிழ்ப்பூ: முயற்சியால் கிடைத்த முனைவர் பட்டம்தமிழ்ப்பூhttp://www.blogger.com/profile/16759366095482195146noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-590717231880704741.post-91394332757502342832022-11-20T11:03:28.849+05:302022-11-20T11:03:28.849+05:30Great post thanks. Great post thanks. Alameda Irrigationhttps://www.irrigation-sprinklers.com/us/sprinkler-systems-california/alameda-irrigation.shtmlnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-590717231880704741.post-56359148159269947692019-10-26T07:09:58.612+05:302019-10-26T07:09:58.612+05:30அவர் ஆய்வு தொடர்பாக வந்தபோது ஒரு முறை அலுவலகத்தில்...அவர் ஆய்வு தொடர்பாக வந்தபோது ஒரு முறை அலுவலகத்தில் சந்திக்கும் வாய்ப்பினைப் பெற்றேன். என் பௌத்த ஆய்வினைப் பற்றியும், குறிப்பாக களப்பணியைப் பற்றியும் கூறினேன். ஆர்வமோடு கேட்டார். பௌத்தம் பற்றிப் பேசியபோது வியந்தார். முழுக்க முழுக்க ஆய்வு நிலையில் பல செய்திகளைப் பகிர்ந்தார். துறையின்மீதான அவருடைய ஈடுபாடு வியக்க வைத்தது. இவரைப் போன்று துறையில் இருந்துகொண்டே முனைவர் பட்டம் மேற்கொண்டு சாதிப்பவர்கள் மிகவும் சிலரே. அந்நிலையில் சார்லி பாராட்டப்படவேண்டியவர். Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-590717231880704741.post-8522524008610054052019-10-25T16:30:48.317+05:302019-10-25T16:30:48.317+05:30அட! வியத்தகு செய்தி. டாக்டர் சார்லி அவர்களுக்கு மன...அட! வியத்தகு செய்தி. டாக்டர் சார்லி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! திரைப்படத் துறையில் இருப்பவர்களும் உழைத்துப் படித்து முனைவர் பட்டம் பெறலாம் என்பதற்கான முன்னுதாரணம்.<br /><br />துளசிதரன், கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-590717231880704741.post-39850027056714371082019-10-25T12:25:41.899+05:302019-10-25T12:25:41.899+05:30டாக்டர் சார்லி அவர்களின் இந்த உழைப்பும் சாதனையும் ...டாக்டர் சார்லி அவர்களின் இந்த உழைப்பும் சாதனையும் என்றும் நிலைத்து நிற்கும். Very Inspiring. பகிர்வுக்கு நன்றி.Pandian Subramaniamhttps://www.blogger.com/profile/02164173148192952860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-590717231880704741.post-38935938318891120562019-10-24T20:11:45.172+05:302019-10-24T20:11:45.172+05:30டாக்டர் சார்லி அவர்களுக்கு வாழ்த்துக்கள்... எனக்கு...டாக்டர் சார்லி அவர்களுக்கு வாழ்த்துக்கள்... எனக்கும் வியப்பாக இருந்தது... சென்னையில் இருந்தபோது ஒரு முறை அவரை சந்தித்துப் பேசியுள்ளேன்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com