tag:blogger.com,1999:blog-590717231880704741.post3678610642061130171..comments2024-03-17T15:01:07.238+05:30Comments on தமிழ்ப்பூ: அழகு அழகாய் ஆயிரம் தீவுகள்தமிழ்ப்பூhttp://www.blogger.com/profile/16759366095482195146noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-590717231880704741.post-88701593021119537112017-09-07T09:14:06.090+05:302017-09-07T09:14:06.090+05:30உங்கள் கனடா பயணம் தமிழர்களின் புண்ணியம். ஒரு புவிய...உங்கள் கனடா பயணம் தமிழர்களின் புண்ணியம். ஒரு புவியியல் வல்லுனரையும் மிஞ்சும் வண்ணம் உங்கள் செயல்பாடுள்ளது.நீங்கள் சொல்வதுபோல் எவருக்கும் கிடைத்தற்கரிய வாய்ப்பே. எனினும் உங்கள் அழகான கட்டுரைகளும் வண்ணப் படங்களும் பார்ப்போர் மனத்தைக் குளிர்விக்கும். எனக்கு ஒரு வருத்தம்தோன்றுகிறது.
தண்ணீருக்குத் தாளம் போடும் நம் அவலம் எங்கே? நீர் கொழிக்கும் தாங்கள் காணும் நதி எங்கே? இங்கே ஒரு மாகாணம் இரு மாகாணங்களுக்கு இடையே ஓடும் காவிரியை முடக்கிக்கொண்டு சுயநலம் கொள்ளுகின்ற போது அங்கே இரு பெரும் நாடுகள் ஒரு ஆற்றை மிக அழகாக இணக்கத்தோடு அனுபவிக்கின்ற பெருந்தன்மை
மெய்சிலிர்க்க வைக்கின்றது. இது எத்தகைய உயர்ந்த மனப்பான்மையைக் காட்டுகின்றது பாருங்கள்!
நீதிபதி மூ.புகழேந்தி.
நீதிபதிமூ. புகழேந்திhttps://www.blogger.com/profile/10382204917669550283noreply@blogger.comtag:blogger.com,1999:blog-590717231880704741.post-39188544752519058952017-09-06T06:45:42.086+05:302017-09-06T06:45:42.086+05:30படகுப் பயணம் - ஆயிரம் தீவுகள் மிகச் சிறப்பான பயணம்...படகுப் பயணம் - ஆயிரம் தீவுகள் மிகச் சிறப்பான பயணம் பற்றி எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஐயா.

படங்களும் அழகு. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-590717231880704741.post-55306382110110712942017-09-05T06:08:48.027+05:302017-09-05T06:08:48.027+05:30Really interesting. I think we are fortunate to ha...Really interesting. I think we are fortunate to have the preview of the material for the book Kavinmihu canada as suggested by bhuvana. The description is very much appreciated as it gives the readers a good feeling as though we visited the place in person. It also gives an idea about how one should observe and record our visit to a place. Thank you Sambanthi for sharing your experiences for ussaravanaperumalhttps://www.blogger.com/profile/17993068036195712185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-590717231880704741.post-9059898862175865072017-09-04T21:27:34.255+05:302017-09-04T21:27:34.255+05:30ஆயிரம்தீவிற்கு இலவச பயணம் உங்களின் செலவில்?
கேமரா...ஆயிரம்தீவிற்கு இலவச பயணம் உங்களின் செலவில்?
கேமராவின் கைவண்ணம் சூப்பர் சார்!Ravichandar v.s.https://www.blogger.com/profile/12228862547739655039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-590717231880704741.post-32964720820691283712017-09-04T20:29:29.225+05:302017-09-04T20:29:29.225+05:30அன்று மணியன், இன்று நீங்கள்,,,அருமை அன்று மணியன், இன்று நீங்கள்,,,அருமை muruganandanhttps://www.blogger.com/profile/13865635627811605893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-590717231880704741.post-28356411743379164212017-09-04T19:47:33.236+05:302017-09-04T19:47:33.236+05:30படிக்கப் படிக்க வியப்புதான் மிஞ்சுகிறது ஐயாபடிக்கப் படிக்க வியப்புதான் மிஞ்சுகிறது ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-590717231880704741.post-49461938955144865392017-09-04T12:26:12.317+05:302017-09-04T12:26:12.317+05:30சொன்னதும் வியப்பில் வாய்திறந்தாள். நான் கேமராவின் ...சொன்னதும் வியப்பில் வாய்திறந்தாள். நான் கேமராவின் கண்களைத் திறந்தேன்.// இந்த வரிகளையும் ஆயிரம் தீவுகள் படங்களையும் ரசித்தோம்...ரொம்பவே அழகு. கனடா நாட்டிற்குள் இருக்கும் தீவுக்குள் செல்ல முடியாதோ? மிகச் சிறியது இல்லையா? படகில் செல்லும் அத்தனைபேரையும் கொள்ளும் அளவு கிடையாதோ. நம் நாட்டு அருங்காட்சியகத்தைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்...மிகவும் மோசமான பராமரிப்பு...

கனடா செல்லும் வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக இது லிஸ்டில் உண்டு. மிக்க நன்றி ஐயா பகிர்விற்குThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-590717231880704741.post-41169041184259800712017-09-04T10:20:20.245+05:302017-09-04T10:20:20.245+05:30ஆயிரம் தீவிற்கு உங்களுடன் வந்ததுபோல உள்ளது. பகிர்வ...ஆயிரம் தீவிற்கு உங்களுடன் வந்ததுபோல உள்ளது. பகிர்விற்கு நன்றி, உங்களுடைய மகளுக்கும் சேர்த்து.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-590717231880704741.post-42966108781172208492017-09-04T08:11:33.838+05:302017-09-04T08:11:33.838+05:30ஐயா, நாம் கப்பலில் பணிக்கும் போது ஏற்படும் உணர்வு ...ஐயா, நாம் கப்பலில் பணிக்கும் போது ஏற்படும் உணர்வு மிகவும் பரவசத்தை ஏற்படுத்தும். கடந்த இரண்டு திங்களில் கனடா எப்படி இருக்கும் என்பதைத் தெளிவு படுத்திவிட்டீர்கள். நான் கனடா செல்லும் வாய்ப்பு கிடைத்தால் உங்கள் அனுபவத்தை நினைவு கூர்ந்தாலே எனக்கு தெளிவு கிடைக்கும். மகளைப் பெற்றால் மகராசனாக வாழலாம் என்பர். அது போல நானும் எனது மகள்களால் பேருபெறும் நம்பிக்கை பெற்றுள்ளேன்.நன்றி ஐயா.nanjappahttps://www.blogger.com/profile/16614017244019113654noreply@blogger.com