tag:blogger.com,1999:blog-590717231880704741.post5090858103012965325..comments2024-03-17T15:01:07.238+05:30Comments on தமிழ்ப்பூ: நூல் மதிப்புரைதமிழ்ப்பூhttp://www.blogger.com/profile/16759366095482195146noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-590717231880704741.post-85471799333380109972017-11-05T14:05:38.092+05:302017-11-05T14:05:38.092+05:30சொல்லயில் நூல்மதிப்புரை வெகு சிறப்பு ஐயா. பேராசிரி...சொல்லயில் நூல்மதிப்புரை வெகு சிறப்பு ஐயா. பேராசிரியர் பசுபதி அவர்கள் தளத்தில் எழுதியும் வருகிறார் என்று நினைக்கிறேன். கனடாவில்தான் இருக்கிறார். நாங்கள் அவரது தளம் வாசிப்பதுண்டு. ஆனால் கருத்து இடுவதில்லை. ஏனென்றால் அவரது அறிவிற்கும் எழுத்திற்கும் கருத்திடும் அளவிற்கு புலமையோ அறிவோ இல்லை என்பதால், வாசித்துவிட்டு வருவோம். நிறைய தகவல்கள், நல்ல கருத்துகள் அடங்கிய தளம். உங்கள் தளமும் கூட முதலில் அப்படித்தான் வாசித்து வந்தோம். பின்னர் மெதுவாகத்தான் கருத்திடத் தொடங்கினோம். நாங்கள் வாசிக்கும் தளமும் இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் பசுபதி ஐயா அவர்களும் ஒருவரே என்றுதான் தோன்றுகிறது அப்படி என்றால் அவரது தளம் இது http://s-pasupathy.blogspot.in<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-590717231880704741.post-75852810646944492622017-11-04T12:42:00.398+05:302017-11-04T12:42:00.398+05:30"சொல்லயில்" நூல் மதிப்புரை என்பது தவறாக ..."சொல்லயில்" நூல் மதிப்புரை என்பது தவறாக பதிவாகிவிட்டது. Thangapandianhttps://www.blogger.com/profile/03370631210727781614noreply@blogger.comtag:blogger.com,1999:blog-590717231880704741.post-20156215710024601912017-11-04T12:40:07.731+05:302017-11-04T12:40:07.731+05:30"சொல்லில்" நூல் மதிப்புரை கண்டு மகிழ்ந்த..."சொல்லில்" நூல் மதிப்புரை கண்டு மகிழ்ந்தோம். அதுவும் ஒரு பொறிஞர் கவிஞரான கதை கேட்டு மேலும் மகிழ்ந்தோம். எங்கள் ஊர் நடுப்பட்டியை சார்ந்த பொறியாளர் முவ. பரமசிவம் என்பவர் "பரணர்" என்கிற புனைபெயரில் "தமிழ் ஐந்திணை" என்ற ஓர் அருமையான அகநூலை சிந்து வெண்பாவில் யாத்த செய்தியை இங்கே பதிவிடுவதில் எமக்கு மீண்டும் மகிழ்ச்சி. Thangapandianhttps://www.blogger.com/profile/03370631210727781614noreply@blogger.comtag:blogger.com,1999:blog-590717231880704741.post-89640907590115403112017-11-04T08:38:21.172+05:302017-11-04T08:38:21.172+05:30அருமையான நூல் மதிப்புரைக்கு நன்றி.அருமையான நூல் மதிப்புரைக்கு நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-590717231880704741.post-41303741825350693572017-11-04T02:00:22.818+05:302017-11-04T02:00:22.818+05:30 உங்கள் ஊக்கச் சொற்களுக்கு நன்றி ! உங்கள் ஊக்கச் சொற்களுக்கு நன்றி !Pas S. Pasupathyhttps://www.blogger.com/profile/04294104218318213854noreply@blogger.com