tag:blogger.com,1999:blog-590717231880704741.post7005901617631002163..comments2024-03-17T15:01:07.238+05:30Comments on தமிழ்ப்பூ: புல்லிலே புதுவண்ணம் கண்டான்தமிழ்ப்பூhttp://www.blogger.com/profile/16759366095482195146noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-590717231880704741.post-65440234547667974712017-09-21T16:29:00.855+05:302017-09-21T16:29:00.855+05:30Whatsapp feedback from Poet Punniamurthy
மொசைக் க...Whatsapp feedback from Poet Punniamurthy

மொசைக் கனடாவை
முகத்தருகில்
கொண்டுவந்தீர்

கல்லில் மட்டுமே
கலைவண்ணம்
படைக்கமுடியும்
என்எண்ணத்தை
நீங்கள் அனுப்பிய
புல்வண்ண
ஒவியங்கள்
புறந்தள்ளிவிட்டன

நன்றி கவிஞரே
நன்றி கலைஞரே
நன்றி அறிஞரே

நன்றியுடன்
மானம்பாடி புண்ணியமூர்த்தி .தமிழ்ப்பூhttps://www.blogger.com/profile/16759366095482195146noreply@blogger.comtag:blogger.com,1999:blog-590717231880704741.post-63729647639633561932017-09-07T09:25:00.085+05:302017-09-07T09:25:00.085+05:30தூய நீராய் ஓடுகின்ற ஒட்டாவா? நமக்கு அது ஒட்டாதா?என...தூய நீராய் ஓடுகின்ற ஒட்டாவா? நமக்கு அது ஒட்டாதா?என்றுதான் எண்ணுகின்றேன். நம் இதயத்தில் கண்ணீர் சுரக்கின்றது. சென்னையில் வாழும் என் கண்ணின்முன்னால் அந்த பாவப்பட்ட கூவம் தெரிகிறது!
நீதிபதி மூ.புகழேந்திநீதிபதிமூ. புகழேந்திhttps://www.blogger.com/profile/10382204917669550283noreply@blogger.comtag:blogger.com,1999:blog-590717231880704741.post-77622360868559751242017-09-04T21:44:14.004+05:302017-09-04T21:44:14.004+05:30I visit Kanada without visa, passport and also wit...I visit Kanada without visa, passport and also without expense
Thank you Aiya.முருகையன் திhttps://www.blogger.com/profile/14784252665513115043noreply@blogger.comtag:blogger.com,1999:blog-590717231880704741.post-38678023278717893522017-08-31T22:14:59.491+05:302017-08-31T22:14:59.491+05:30Very Beautiful!
Amazing SirVery Beautiful!
Amazing SirSenthilnathanhttps://www.blogger.com/profile/13317247906175910720noreply@blogger.comtag:blogger.com,1999:blog-590717231880704741.post-32618747475768931612017-08-31T11:15:09.371+05:302017-08-31T11:15:09.371+05:30கல்லிலே கலை வண்ணம் கண்டான் இங்கே!
புல்லிலே புதிய உ...கல்லிலே கலை வண்ணம் கண்டான் இங்கே!
புல்லிலே புதிய உலகம் படைத்தான்
அங்கே!
அதை கேமராவில் சுட்டு வந்தது
விந்தை!
நன்றி ஐயா!Ravichandar v.s.https://www.blogger.com/profile/12228862547739655039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-590717231880704741.post-64633150040011451792017-08-30T18:57:29.909+05:302017-08-30T18:57:29.909+05:30Super, நான் இன்னும் பார்க்கவில்லை ,, கூடிய விரைவில...Super, நான் இன்னும் பார்க்கவில்லை ,, கூடிய விரைவில் ..muruganandanhttps://www.blogger.com/profile/13865635627811605893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-590717231880704741.post-69463291114862431192017-08-30T16:31:14.436+05:302017-08-30T16:31:14.436+05:30You have feasted my eyes. Thank you very much, sir...You have feasted my eyes. Thank you very much, sir. I feel I were in Canada. RPRajhttps://www.blogger.com/profile/16564276090908312037noreply@blogger.comtag:blogger.com,1999:blog-590717231880704741.post-41620496561116127662017-08-30T16:13:36.134+05:302017-08-30T16:13:36.134+05:30ஐயா! படங்கள் கண்ணைக் கட்டுதே!! கண்ணையும் மனதையும் ...ஐயா! படங்கள் கண்ணைக் கட்டுதே!! கண்ணையும் மனதையும் கட்டிப் போட்டுவிட்டன! என்ன ஒரு கலைநயம்! மனதைக் கொள்ளை கொண்டுவிட்டன. அவர்கள் எதையுமே நேசமுடன் செய்வதுதான் ஐயா ரசித்து ரசித்துச் செய்வது...கடனே என்று செய்யாமல்...அதுதான் அவர்களை இத்தனை சாதிக்க வைக்கிறது. அருமையான பதிவு.. பசுமையான பதிவு! உங்களின் இறுதி வரி ஆதங்கமும் எங்கள் மனதிலும் எழுந்தது!

கீதா: ஐயா இதில் உள்ளது போல் இத்தனை துல்லியமாக இல்லை என்றாலும் நம் ஊரில் அரக்கு பள்ளத்தாக்இல் உள்ள பூங்காவில் வண்ணத்துப் பூச்சி, மான்கள் போன்ற வடிவில் செடிகளைக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள் அடர்த்தியாக எல்லாம் இல்லை. ஸ்கெச்சஸ் போல... ஐயா...ஆனால் இத்தனை பெரிய உருவங்கள் எல்லாம் இல்லை...என்றாலும் அதுவே நல்ல முயற்சி என்று தோன்றியது ஐயா. அழகான படங்கள் பதிவும் அருமைThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-590717231880704741.post-43018144859012987492017-08-30T09:06:50.430+05:302017-08-30T09:06:50.430+05:30அப்பப்பா..கண்ணுக்கு விருந்து. உங்களால் நாங்கள் காண...அப்பப்பா..கண்ணுக்கு விருந்து. உங்களால் நாங்கள் காணும் வாய்ப்பினைப் பெற்றோம். நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-590717231880704741.post-69370416895525235952017-08-30T07:57:28.768+05:302017-08-30T07:57:28.768+05:30Pictures are superb;and also the CAMERA HANDLING E...Pictures are superb;and also the CAMERA HANDLING EXCELLENT.LONG LIVE YOUR AMBITIONS AND EXPLORATION.Vasudevan and Selvalakshmihttps://www.blogger.com/profile/11014822987890854716noreply@blogger.com