tag:blogger.com,1999:blog-590717231880704741.post7329483269795657434..comments2024-03-17T15:01:07.238+05:30Comments on தமிழ்ப்பூ: கடவுளின் நாடு கலங்கி நிற்கிறதுதமிழ்ப்பூhttp://www.blogger.com/profile/16759366095482195146noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-590717231880704741.post-3719299491441799102018-09-05T20:47:57.016+05:302018-09-05T20:47:57.016+05:30என் இனிய ஆசிரியருக்கு..
நீங்கள் ஆளாக்கிய உங்கள் ம...என் இனிய ஆசிரியருக்கு..

நீங்கள் ஆளாக்கிய உங்கள் மாணவனின் அளவில்லா ஆசிரியர் தின வாழ்த்துக்கள்..

வாங்கும் சம்பளத்தை விட இருமடங்கு பணி செய்தவர் நீங்கள்..

நீங்கள் செய்வதெல்லாம் சம்பளத்துக்காக அல்ல..

உங்களின் ஆத்ம திருப்திக்காக..

உங்களைப் போல கண்ணுக்கு தெரியாத கடமை நிறைவாய் செய்யும் ஆசிரிய பெருமக்கள் இன்னும் இருப்பதால் தான் நம் தேசமே என்ன பிரச்சினை வந்தாலும் சமாளித்து எழுந்து நிற்கிறது..

சொல்லப்போனால் இப்போதிருக்கும் தேசத்தையே சத்தமில்லாமல் பின்புலமாக நின்று கட்டியமைத்தவர்கள் நீங்கள் தான்..

சமூக அரசியல், உலக அரசியல், உள்ளூர் அரசியல், கடந்து வந்த பிரச்சினைகள், கடக்கும் நிகழ்கால அவலங்கள் என அனைத்தையும் தாண்டி, தாங்கி நிற்கவும், அடுத்த நகர்வை நோக்கி நடைபயில தேச மக்களை செதுக்கி வார்ப்பெடுக்கும் சிற்பிகள் நீங்கள்..

வெளியே தேசத்தை காப்பது நம் ராணுவ வீரர்கள், அது போல உள்ளே நிற்கும் ஒவோரு குடிமகனையும் தன்னலம் கூடப்பாராது உருவாக்குவது நீங்களே..

உங்களுக்கு என் சிரம் தாழ்ந்த வீரவணக்கங்கள்..

எழுத்தறிவிப்பவன் இறைவனை விட பெரியவன்..

உங்களால் பட்டை தீட்டப்பட்டு இன்று மாபெரும் சபைகளில் நாங்கள் பிரகாசிக்கக் காரணம் நீங்களேயன்றி வேறொன்றுமில்லை..

தாயைப் போல அளவிலா அன்பு காண்பித்தது ஒருபுறம்..

வெளிப்புறமாகக் கண்டிப்பு காண்பித்தாலும் உள்ளுக்குள் எங்களுக்கான அக்கறை மறைமுகமாக மேலோங்கி நிற்பதில் தந்தையின் பாசம் காண்பித்தது ஒருபுறம்..

கடவுளை போல வரமளித்தது ஒரு புறம்..

இவ்வனைத்தையும் ஒருசேரக் குழைத்து..

இதற்கும் மேலே ஒரு தனித்துவம் சமைத்த மனம்,
ஒரு ஆசிரிய மனம்..

உங்களின் அன்றைய கண்டிப்பு எதற்கென்று புரியாது குழம்பினோம் மாணவப்பருவத்தில், இன்று வருடங்கள் செல்லச்செல்ல வாழ்க்கை உணர்த்துகிறது அந்தக் கண்டிப்பெல்லாம் எதற்கென்று..

தன்னையே உருக்கி மின்சாரம் அளித்தது நீங்கள்..
இன்று சபைகளில் உங்களால் நியான் விளக்காய் ஒளிர்வது உங்களின் நாங்கள்..

உங்களை நிறைந்த மனதுடன் நன்றிகளாயிரம் சொல்லி நினைவு கூறுகிறேன்..

எங்களின் அடுத்தடுத்த சந்ததிகளுக்கும் பெருமிதமாய்ச் சொல்வேன்
எனக்கு அமைந்த ஆசிரியர் எப்படிப்பட்டவர் தெரியுமா என்று..

அந்த மன நிறைவு எங்களுக்கு மட்டுமே கிடைத்த பாக்கியம்..

இது வெறுமனே உங்களை குளிர்விக்க கூறும் மிகைப்படுதலில்லை..

உங்களால் வளர்ந்தவனின் ஒரு பெருமிதத்திமிர் என்றே கூடக்கொள்ளலாம்..

நீங்கள் எவ்வளவு பெரியவர், நீங்கள் ஆற்றியது எவ்வளவு பெரும்பணி என்பதை உங்களுக்குச் சொல்லும் நாள், இந்நாள்..

எனை வார்ப்பெடுத்த என் ஆசிரியரை நல்ல ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளோடும், நிறைந்த மனதோடும் வைக்க அந்த இயற்கையையும், இறைவனையும் வேண்டுகிறேன்..

நன்றி அய்யா..!
வாழ்த்த வயதில்லை, வணங்குகிறேன்..!!

இப்படிக்கு,
பெருமித உணர்வுடன்..
பெருமை மிகு வைரவிழாப்பள்ளி மாணவன்..Stalinhttps://www.blogger.com/profile/08778454119116033252noreply@blogger.comtag:blogger.com,1999:blog-590717231880704741.post-30209573608759011662018-08-22T22:07:23.963+05:302018-08-22T22:07:23.963+05:30Super Sir,
We all need to help them as much as po...Super Sir,

We all need to help them as much as possible for recovery

Senthilnathanhttps://www.blogger.com/profile/13317247906175910720noreply@blogger.comtag:blogger.com,1999:blog-590717231880704741.post-23210149017024418462018-08-19T09:33:51.270+05:302018-08-19T09:33:51.270+05:30Doctorji, An opportunity to prove our humanism ! Y...Doctorji, An opportunity to prove our humanism ! You did it. It has inspired me to follow you .Dr S T Gunasekharhttps://www.blogger.com/profile/01683477649927467785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-590717231880704741.post-72094367147661147182018-08-19T09:00:24.035+05:302018-08-19T09:00:24.035+05:30நல்ல மனம் வாழ்க... நாடு போற்ற வாழ்க...நல்ல மனம் வாழ்க... நாடு போற்ற வாழ்க...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-590717231880704741.post-24360529528916342182018-08-19T08:22:17.997+05:302018-08-19T08:22:17.997+05:30மனிதநேயம்.பாராட்டுக்கள்மனிதநேயம்.பாராட்டுக்கள்eraeravihttps://www.blogger.com/profile/07484361176653528931noreply@blogger.com