tag:blogger.com,1999:blog-590717231880704741.post7990436225726555241..comments2024-03-17T15:01:07.238+05:30Comments on தமிழ்ப்பூ: நன்னனும் நானும்தமிழ்ப்பூhttp://www.blogger.com/profile/16759366095482195146noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-590717231880704741.post-48263470961559197242017-05-20T21:43:54.639+05:302017-05-20T21:43:54.639+05:30முதுபெரும் பேராசிரியர் அவர்களது பேச்சு ஆழமானது. அழ...முதுபெரும் பேராசிரியர் அவர்களது பேச்சு ஆழமானது. அழகானது. உச்சக்கும் தொனியே அழகு. மக்கள் தொலைக்காட்சியில் தமிழின் சிறப்புக்களைப் பேசுவார். மிகவும் பயனுள்ள தவலாக இருக்கும். நாளிதழ்களில் பிழை, நகர்ப்புற இளைஞர்கள் தேவையில்லாத இடங்களில் கூட ஆங்கிலக் கலப்புடன் பேசுவது திமிர்த்தனமாக உள்ளது. தமிழை அறிந்தவர்கள் தமிழில் பேசிவதில் என்ன கூச்சம். அய்யா நன்னன் போன்றவர்களால் தமிழ் தலை நிமிர்ந்து நிற்கிறது. நன்றி.
முனைவர் ரா.லட்சுமணசிங்Dr.R.LAKSHMANASINGH, Professorhttps://www.blogger.com/profile/05930783356023295065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-590717231880704741.post-74099646838644743282017-05-20T21:43:31.975+05:302017-05-20T21:43:31.975+05:30முதுபெரும் பேராசிரியர் அவர்களது பேச்சு ஆழமானது. அழ...முதுபெரும் பேராசிரியர் அவர்களது பேச்சு ஆழமானது. அழகானது. உச்சக்கும் தொனியே அழகு. மக்கள் தொலைக்காட்சியில் தமிழின் சிறப்புக்களைப் பேசுவார். மிகவும் பயனுள்ள தவலாக இருக்கும். நாளிதழ்களில் பிழை, நகர்ப்புற இளைஞர்கள் தேவையில்லாத இடங்களில் கூட ஆங்கிலக் கலப்புடன் பேசுவது திமிர்த்தனமாக உள்ளது. தமிழை அறிந்தவர்கள் தமிழில் பேசிவதில் என்ன கூச்சம். அய்யா நன்னன் போன்றவர்களால் தமிழ் தலை நிமிர்ந்து நிற்கிறது. நன்றி.
முனைவர் ரா.லட்சுமணசிங்Dr.R.LAKSHMANASINGH, Professorhttps://www.blogger.com/profile/05930783356023295065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-590717231880704741.post-35261724553334521732017-05-09T18:42:53.554+05:302017-05-09T18:42:53.554+05:30I saw the write up very late. Really a nice one ab...I saw the write up very late. Really a nice one about Nannan. Inspiration to many of us. Age is not a factor..if there is involvement and dedicated. His biography should be included in high school level lessons. Thank u . saravanaperumalhttps://www.blogger.com/profile/17993068036195712185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-590717231880704741.post-44731218024650801982017-04-04T18:54:19.732+05:302017-04-04T18:54:19.732+05:30தமிழுக்கு வயதில்லை என்பதைக்காட்டுகின்றது உங்கள் பத...தமிழுக்கு வயதில்லை என்பதைக்காட்டுகின்றது உங்கள் பதிவு. நல்ல தமிழெழுத அனைவருக்கும் வழி காட்டியுள்ளீர்கள். உங்கள் நட்பு பாலும் தேனும் கலந்தது போன்றது. வாழ்க. நீதிபதி மூ.புகழேந்திநீதிபதிமூ. புகழேந்திhttps://www.blogger.com/profile/10382204917669550283noreply@blogger.comtag:blogger.com,1999:blog-590717231880704741.post-80519539395744502502017-04-03T19:29:12.709+05:302017-04-03T19:29:12.709+05:30திரு.நன்னன் அவர்களிடம் எனது சிறுகதை
நூலைக் கொடுத்...திரு.நன்னன் அவர்களிடம் எனது சிறுகதை
நூலைக் கொடுத்த ஒரு வாரத்தில் என்னிடம் தொலைபேசியில் அந்த நூலைப்பற்றிப் பாராட்டியும் குறைகளை எடுத்துக் கூறியும் உறையாடியதை மறக்க முடியாது.அவரது தமிழ்த்தொண்டு மறக்க முடியாதது.Rukmani Seshasayeehttps://www.blogger.com/profile/16417097985037818263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-590717231880704741.post-63138810303746464382017-04-03T19:28:36.836+05:302017-04-03T19:28:36.836+05:30திரு.நன்னன் அவர்களிடம் எனது சிறுகதை
நூலைக் கொடுத்...திரு.நன்னன் அவர்களிடம் எனது சிறுகதை
நூலைக் கொடுத்த ஒரு வாரத்தில் என்னிடம் தொலைபேசியில் அந்த நூலைப்பற்றிப் பாராட்டியும் குறைகளை எடுத்துக் கூறியும் உறையாடியதை மறக்க முடியாது.அவரது தமிழ்த்தொண்டு மறக்க முடியாதது.Rukmani Seshasayeehttps://www.blogger.com/profile/16417097985037818263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-590717231880704741.post-27218810157663506342017-04-03T16:30:04.355+05:302017-04-03T16:30:04.355+05:30தங்களுக்கும் மிக்க நன்றி..மேலதிகத் தகவலுக்கு
கீதா...தங்களுக்கும் மிக்க நன்றி..மேலதிகத் தகவலுக்கு

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-590717231880704741.post-26611121422852390432017-04-03T16:28:04.870+05:302017-04-03T16:28:04.870+05:30...அவரது நிகழ்ச்சிகள் பல கண்டதுண்டு. அவருக்கு வயது......அவரது நிகழ்ச்சிகள் பல கண்டதுண்டு. அவருக்கு வயது 95 வியப்பளிக்கிறது....இளைஞர் தான். நாம் எப்படி சிந்திக்கிறோமோ அப்படித்தானே நம் மனம் மற்றும் நலன்.... தமிழுக்கும் மூப்பில்லை ஐயா நன்னன் அவர்களுக்கும் மூப்பில்லை....அவர் சேவை மேலும் சிறக்க வாழ்த்துகள்.
கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-590717231880704741.post-63391694664042414292017-04-03T12:15:00.293+05:302017-04-03T12:15:00.293+05:30தமிழுக்கு ஏது மூப்பு....! நன்னன் ஐயா நூற்றாண்டு கட...தமிழுக்கு ஏது மூப்பு....! நன்னன் ஐயா நூற்றாண்டு கடந்தும் தமிழ்ப்பணி ஆற்றிட உள்ளார்ந்து வாழ்த்துகிறேன்
Thangapandianhttps://www.blogger.com/profile/03370631210727781614noreply@blogger.comtag:blogger.com,1999:blog-590717231880704741.post-85802210682212602862017-04-03T08:51:57.857+05:302017-04-03T08:51:57.857+05:30 வணங்கி போற்றுகிறேன்.
மரியாதைக்குரிய ஐயா,
... வணங்கி போற்றுகிறேன்.
மரியாதைக்குரிய ஐயா,
வணக்கம்.
தங்களது பதிவு பயனுள்ளதாக அமைந்தது. தங்களை வணங்கி வாழ்த்தி மகிழ்கிறேன்.
என அன்புடன்
தங்களது முன்னாள் மாணவன்
C.பரமேஸ்வரன்,
சத்தியமங்கலம்,ஈரோடு மாவட்டம்.Parameswaran Chttps://www.blogger.com/profile/06813189640044731376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-590717231880704741.post-71686463570935480512017-04-03T08:23:51.715+05:302017-04-03T08:23:51.715+05:30அவருடைய நூல்களைப் படித்திருக்கிறேன். அவரைப் பற்றி ...அவருடைய நூல்களைப் படித்திருக்கிறேன். அவரைப் பற்றி பகிர்ந்தமைக்கு நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-590717231880704741.post-49747985750732812252017-04-03T02:42:47.967+05:302017-04-03T02:42:47.967+05:30புலவர் நன்னனின் தமிழ் கற்றுத்தரும் பாணி, என் குழந்...புலவர் நன்னனின் தமிழ் கற்றுத்தரும் பாணி, என் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். அவருக்கா வயது 95 ? நம்பமுடியவிலையே! ஆண்டுக்கொரு நூல் வெளியிடும் உற்சாகம் சாதாரணமானதல்ல. அவரை வாழத்த வயதில்லை, வாங்குகிறேன்.
-இராய செல்லப்பா நியூஜெர்சிஇராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-590717231880704741.post-9329039823565007202017-04-02T21:08:29.904+05:302017-04-02T21:08:29.904+05:30நன்னன் அவர்களை ஒரு முறை கரந்தைத் தமிழ்ச் சங்க விழா...நன்னன் அவர்களை ஒரு முறை கரந்தைத் தமிழ்ச் சங்க விழாவிற்கு அழைத்திருக்கிறோம்
அவருடன் ஒருசில வார்த்தைகள் பேசும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன்
புலவர் மா. நன்னன் அவர்கள் பைந்தமிழுக்கு வாய்த்தவொரு புலவராய், புரவலராய்ப் பன்னெடுங்காலம் வாழ்க வாழ்க என வாழ்த்துவோம்.கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-590717231880704741.post-63092508769346511282017-04-02T18:27:08.675+05:302017-04-02T18:27:08.675+05:30Prof.Nannan is an inspiration to youngsters. They ...Prof.Nannan is an inspiration to youngsters. They have to learn a lot from this old young man. Prof.PandiarajRPRajhttps://www.blogger.com/profile/16564276090908312037noreply@blogger.comtag:blogger.com,1999:blog-590717231880704741.post-77485882080229190452017-04-02T17:14:09.083+05:302017-04-02T17:14:09.083+05:30நேரம் ஒதுக்கிப் பதிவைப் பார்த்தமைக்கு நன்றி.நேரம் ஒதுக்கிப் பதிவைப் பார்த்தமைக்கு நன்றி.முனைவர் அ.கோவிந்தராஜூhttps://www.blogger.com/profile/05850408469620330672noreply@blogger.comtag:blogger.com,1999:blog-590717231880704741.post-69146803746980268672017-04-02T17:12:50.444+05:302017-04-02T17:12:50.444+05:30வருகைக்கு நன்றி; உங்கள் பின்னூட்டம் இல்லாமல் முந்த...வருகைக்கு நன்றி; உங்கள் பின்னூட்டம் இல்லாமல் முந்தைய பதிவுகள் வருந்தின.முனைவர் அ.கோவிந்தராஜூhttps://www.blogger.com/profile/05850408469620330672noreply@blogger.comtag:blogger.com,1999:blog-590717231880704741.post-1368961767305416742017-04-02T17:09:40.637+05:302017-04-02T17:09:40.637+05:30வருகைக்கு நன்றிவருகைக்கு நன்றிமுனைவர் அ.கோவிந்தராஜூhttps://www.blogger.com/profile/05850408469620330672noreply@blogger.comtag:blogger.com,1999:blog-590717231880704741.post-23992871928055584092017-04-02T16:05:52.992+05:302017-04-02T16:05:52.992+05:30டி வியில் அவரின் நிகழ்ச்சிகள் பார்த்திருக்கிறேன் ....டி வியில் அவரின் நிகழ்ச்சிகள் பார்த்திருக்கிறேன் . கூடுதல் விஷயங்கள் தெரிந்துகொண்டேன் நன்றி அபயாஅருணாhttps://www.blogger.com/profile/08979147366526772514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-590717231880704741.post-52720596775055010132017-04-02T14:12:00.072+05:302017-04-02T14:12:00.072+05:30...என்றும் போற்றப்பட வேண்டியவர்......என்றும் போற்றப்பட வேண்டியவர்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-590717231880704741.post-55425128149000687992017-04-02T08:37:49.142+05:302017-04-02T08:37:49.142+05:30பெருந்தகை புலவர் மா. நன்னன் அவர்களைப்பற்றி அறிய வை...பெருந்தகை புலவர் மா. நன்னன் அவர்களைப்பற்றி அறிய வைத்தமைக்கு நன்றி ஐயா - கில்லர்ஜிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com