இன்று பலரும்
போகிற போக்கில்
‘சாதிகள் ஒழியட்டும்
மதங்கள் தொலையட்டும்’
எனச் சொல்லிச் செல்வதைப்
பார்க்கிறோம். சாதி மத வேற்றுமைகள் ஒழிந்தால்தான்
ஒற்றுமை ஏற்படும் என்று சிலர் ஓயாமல் ஓலமிடுவதும் நம் காதில் விழுகிறது.
பொதுவாகவே எனக்குச் செவ்வியல் இசையில் கொஞ்சம்
நாட்டம் உண்டு. அதற்குக் காரணம் இருவர். ஒருவர் என் தமையனார் பேராசிரியர் பெருமாள்.
அவருக்குச் செவ்வியல் இசை கேட்பது பிடிக்கும். அது குறித்து நல்ல விமரிசனமும் செய்வார்.
அவருடன் சில காலம் இருந்ததால் அந்த ஆர்வம் என்னையும் தொற்றிக் கொண்டது.