தமிழ்ப்பூ
தமிழ்ப்பூ வாசம் தரணியெலாம் வீசும்
(Move to ...)
பதிவுகள்
நூல்கள்
பதிவரைப்பற்றி
ஒளிப்படத்தொகுப்பு
▼
Tuesday 9 April 2024
வாக்காளர் விழிப்புணர்வு வெண்பா
›
வாக்காளர் விழிப்புணர்வு பெறும் வகையில் என் பங்குக்கு என்ன செய்யலாம் என யோசித்தேன். ஒவ்வொரு நாளும் ஒரு வெண்பா எனப் பத்து வெண்பாக்களை ...
7 comments:
Monday 1 January 2024
நாளும் கேட்போம் நலந்தரும் சொல்லை
›
‘ செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் ’ என்னும் வள்ளுவரின் கூற்று , செவிடர் செவியில் ஊதிய சங்காகப் போனதோ என்ற ஐயம் எனக்கு அவ்வப்போது எழும் .
1 comment:
Sunday 31 December 2023
சொல்லுதல் யார்க்கும் எளிது
›
2023 ஆம் ஆண்டு இன்று நிறைவடைகிறது . திரும்பிப் பார்க்கிறேன் . நான் ஏதாவது உருப்படியாகச் செய்திருக்கிறேனா ?
2 comments:
Thursday 16 November 2023
பொறுத்தார் பூமி ஆளுவார்
›
பூமியை ஆளுவது ஒருபுறம் இருக்கட்டும். நம் சொந்த உறவுகளை ஆளுவதற்கே பொறுமை எனும் பண்பு மிகுதியும் தேவைப்படுகிறது. பொறுமை என்பதற்கு இணையான ...
5 comments:
Monday 6 November 2023
கவரிமானா? கவரிமாவா?
›
கவரிமா என்பது மான் இனம் அ ன்று , அதன் உண்மையான பெயர் கவரிமா . . இமயமலையில் வாழும் மா ட் டு வகையை ச் சார்ந்தது . அதுவும் எருமை மா ட் டு ...
9 comments:
›
Home
View web version