பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோவில்
நடைபெற்றுவரும் மாற்றுத் திறனாளர்களுக்கான ஒலிம்பிக் போட்டி அவ்வளவாகப் பேசப்படாத
நிலையில் ஒட்டு மொத்த இந்தியாவையும் தன்னை நோக்கித் திரும்பிப் பார்க்கச் செய்தார்
பெரியவடகம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஓர் இளைஞர்.
Monday, 12 September 2016
Saturday, 10 September 2016
வெள்ளத்தால் விளைந்த நன்மை
வெள்ளத்தால் நன்மை
விளையுமா? விளைந்துள்ளதே. 7.8.2016 அன்று அடையாறு முத்தமிழ்ப் பேரவை என்னும் குளிரூட்டப்பட்ட
அரங்கில், சென்ற ஆண்டு சென்னையைப் புரட்டிப் போட்ட வெள்ளம் தொடர்பாக நீதிபதி
மூ.புகழேந்தி அவர்கள் எழுதியுள்ள வெள்ளத் தாண்டவம் வரலாற்று மகா காவியம் நூல் வெளியீட்டு
விழா மிகச் சிறப்பாக நடந்தது.
Monday, 5 September 2016
Subscribe to:
Posts (Atom)