Saturday, 27 October 2018

எழுச்சிமிகு விழாவில் எட்டு நூல்கள் வெளியீடு

   24.10.2018 புதன் கிழமை, முழுமதி நன்னாள், மாலை ஆறு மணி அளவில் மதுரை நியூ காலேஜ் ஹவுஸ் மணிமொழியனார் அரங்கிற்கு நூல் ஆர்வலர்கள் வரிசைகட்டி வந்தார்கள்.

Friday, 5 October 2018

தீராத பழியேற்ற தீபக் மிஸ்ரா

  திருமணத்திற்குப் புறம்பான பாலியல் உறவு தொடர்பான பொதுநல வழக்கில் மரபை மீறிய தீர்ப்பை அளித்துப் பனை அளவு பழியைச் சுமந்தபடி பணிநிறைவு பெற்றுச் சென்றுள்ளார்  மாண்பமையா நீதிபதி தீபக் மிஸ்ரா.

Saturday, 22 September 2018

மரம் வளர்த்த மாமனிதர்

    வறுமையின் கோரப்பிடியில் சிக்கித் தற்கொலை எண்ணத்துடன் திரிந்த ஒருவரை, “யாமிருக்கப் பயமேன்?” என்று சொன்னதுடன் நில்லாமல் அவரை கோடீஸ்வரனாகவும் ஆக்கிக் காட்டியவை மரங்கள் என்றால் நீங்கள் நம்புவீர்களா?