நூலைப் போல சேலை விதையைப் போல
விளைச்சல் என்பன காலங்காலமாக வழங்கிவரும் சொலவடைகளாகும். இந்தப் பொன்மொழிகள் நாம் தேர்ந்தெடுக்கும்
சட்டமன்ற, நாடாளுமன்ற
உறுப்பினர்களுக்கும் பொருந்தும்.
Thursday, 28 March 2019
Tuesday, 19 March 2019
செட்டியாரும் செயற்கை நுண்ணறிவும்
நான் மளிகைப் பொருள்கள் வாங்கச்
செல்லும்போது சென்னிமலைச் செட்டியாரைக் கண்டு வியந்து நிற்பேன். அவரது நெற்றி
நாமத்தைக் கண்டா அல்லது நாள் முழுவதும்
உட்கார்ந்தே கிடந்ததால் உண்டான அவரது தொப்பையைக் கண்டா இல்லை இல்லை அவரது
நுண்ணறிவைக் கண்டு. எவ்வளவு பெரிய பெருக்கல் வகுத்தலாக இருந்தாலும் மனக்கணக்காகச்
சொல்லுவார்; நொடிப்பொழுதில் சொல்லுவார்.
Friday, 8 March 2019
ஆயிரத்தில் ஒருத்தி அம்மா நீ
உலக மகளிர் தினத்தில் உலகறிந்த
பெருமைசால் பெண்மணிகள் குறித்து எழுதிக் கொண்டிருந்த நான் இவ்வாண்டு அவ்வளவாக
அறிமுகம் இல்லாத அதே சமயம் சாதித்துக்காட்டிய ஒரு பெண்மணியைப் பற்றி எழுத
விரும்பினேன்.
Subscribe to:
Posts (Atom)