கவிஞர் இரா.இரவி அவர்கள் இன்றைய
மரபுசாராக் கவிதை உலகில், குறிப்பாக ஹைக்கூ கவிதை உலகில் இன்றியமையாத ஒருவர்
ஆவார். “உணர்வு இலக்கியம் படைக்கும் உயரிய மனிதர்” என இவரைப் பாராட்டுவார்
பேராசிரியர் இரா.மோகன் அவர்கள்.
Friday, 27 September 2019
Saturday, 21 September 2019
உலக மறதி விழிப்புணர்வு நாள் செப்டம்பர் 21
கூட்டிக் கழித்துப் பார்த்தால் மனிதருக்கு
வரும் இன்பங்களைவிட துன்பங்களே அதிகம் எனத் தோன்றுகிறது. அவற்றிலும் விதிவசத்தால்
வரும் துன்பங்களைவிட வரவழைத்துக்கொள்ளும் துன்பங்களே அதிகம்.
Monday, 16 September 2019
வேர்களும் விழுதுகளும் விருதுகளும்
கோபிசெட்டிப்பாளையம் வைரவிழாப்
பள்ளி பல பழம்பெருமைகளைக் கொண்ட பள்ளியாகும். 1884 ஆம் ஆண்டு கொடை உள்ளம் கொண்ட எஸ்.கே.கிருஷ்ண
சாஸ்திரியார், சீனிவாச ஐயங்கார் ஆகியோரின் நிதி உதவியுடன் ஒரு நடுநிலைப்
பள்ளியாகத் தொடங்கப்பட்டது.
Subscribe to:
Posts (Atom)