நிலையாமை குறித்துப் பாடிய திருவள்ளுவரின்
திருக்குறள் ஈராயிரம் ஆண்டுகளுக்குப் பின்னரும் நிலைத்து நிற்கிறது. ஆனால் அவர்
நினைவாக எழுப்பப்பட்ட சென்னை வள்ளுவர்
கோட்டம் இன்னும் பத்தாண்டுகள் நிலைத்திருக்குமா என்பது சந்தேகமே.
Tuesday, 21 June 2016
Monday, 13 June 2016
1098 இது என்ன எண்?
கடந்த இரண்டு மூன்று நாள்களாக
ஊடகங்கள் குழந்தைகளைப் பற்றி எழுதியும் பேசியும் வருகின்றன. காரணம் ஜூன் 12 ஆம்
தேதி குழந்தைத் தொழிலாளர் ஒழிப்புத் தினமாகக் கடைப்பிடிக்கப்படுவதுதான்.
Friday, 10 June 2016
இதைக் காணாத கண் என்ன கண்ணோ!
எங்காவது
ஒரு நீண்ட தூர கார்ப் பயணம் அதுவும் நானே காரோட்டும் பயணம் வாய்த்தால் நன்றாக
இருக்கும் என எண்ணினேன். வயது
கூடிக்கொண்டே போகிறது. வழக்கமாக செய்யும் சில செயல்களைத் தொடர்ந்து செய்ய முடியுமா
என நான் தற்சோதனை செய்து கொள்வதுண்டு. வயது காரணமாக ஒன்று இயலாது அல்லது கூடாது
எனத் தோன்றினால் அதை விட்டுவிடுவேன்.
Sunday, 5 June 2016
உலக சுற்றுச் சூழல் தின சிந்தனை
எழுபதுகளின் தொடக்கத்தில்தான்
சுற்றுச் சூழல் குறித்த சிந்தனை எழுந்தது. பன்னாட்டு மன்றத்தின் (United Nations Organisation) கவனமும்
சுற்றுச் சூழல் பற்றியதாக இருந்தது.
Subscribe to:
Posts (Atom)