கி.பி.2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27ஆம் நாள் மாலை 2.59 மணி. இடம் Natural Bridge Caverns, டெக்சாஸ் மாநிலம், அமெரிக்கா.
Tuesday, 31 August 2021
Wednesday, 18 August 2021
இந்திய சுதந்திரதின விழா
இங்கே அமெரிக்காவில் டெல்லாஸ் பகுதியில் வசிக்கிறார் என் மூத்த மாப்பிள்ளை. அவரது அளவிலா அன்பில் திளைக்கும் பத்துப் பன்னிரண்டு தமிழர் குடும்பங்கள் உள்ளன. அக் குடும்பங்களைச் சேர்ந்த அனைவரும் அவ்வப்போது ஒன்றுகூடி தம் நாட்டின் கலாச்சாரத் தொடர்புடைய தீபாவளி, பொங்கல், ஐயப்பன் வழிபாடு போன்ற பல விழாக்களைப் பாங்குடன் கொண்டாடுவார்கள். விழாக்கள் ஏதும் இல்லாவிட்டாலும் கூட உண்டாட்டு எனச்சொல்லப்படும் ஒரு நாள் முழுவதும் உண்டு மகிழும் உணவுத் திருவிழா உண்டு.
Subscribe to:
Posts (Atom)