Saturday, 29 March 2025

சுந்தர் பிச்சையும் கரப்பான் பூச்சியும்

     ஓர் உணவகத்தில் கரப்பான் பூச்சி ஒன்று எங்கிருந்தோ பறந்து வந்து ஒரு பெண்ணின் தோள் மீது அமர்ந்து கொண்டது. உடனே அந்தப் பெண் பயத்தில் கூச்சலிட ஆரம்பித்தார். அந்தக்  கரப்பான் பூச்சியை அவர் மீதிருந்து விலக்க முயற்சி செய்து கொண்டிருந்தார். அதுவரை அமைதியாக இருந்த அவருடன் வந்தவர்களுக்கும் இப்பொழுது அந்தப் பதற்றம் தொற்றிக் கொண்டது.

Thursday, 20 March 2025

காதுக்கு எட்டிய கரூர் சதி வழக்குச் செய்தி

 கரூர் சதி வழக்குஎன்பது இன்றுவரை பலருக்கும் புரியாத ஒரு புதிராகவே இருந்தது. இப்போது கரூரில் வாழும் மிக மூத்த குடிமக்களுக்கும் இது குறித்து ஒன்றும் தெரியவில்லை.

Monday, 24 February 2025

நான் பார்த்த நல்ல படம்

 ட்ரேகன் என்னும் தமிழ்ப்படம் வெளியான முதல் நாளிலேயே (2025 பிப்ரவரி 21) அதைப் பார்த்து விடுவது என்ற முடிவோடு அமெரிக்காவில், டெக்சாஸ் மாநிலம், டெல்லாஸ் மாநகரில் சினிபாலிஸ் என்னும் திரையரங்கினுள் நுழைந்தோம்.