நூல்கள்
ஆய்வு நூல்கள்
தமிழ் நாவல்களில் அறவியல் கோட்பாடுகள்
தீபம் நா.பா. நாவல்களில் குடும்பச்சிக்கல்கள்


சிறுவர் நூல்கள்
அருணா தமிழ் இலக்கணம்
பாடி விளையாடு பாப்பா

கவிதை நூல்கள்
வல்லபை கணபதி அந்தாதி வெண்பா
கவிதைத்தேன்

பிற நூல்கள்
இளைஞர் ஆத்திசூடி

மொழிபெயர்ப்பு நூல்கள்
நீங்களும் ஓர் ஐபிஎஸ் அதிகாரி ஆகலாம்
(டாக்டர் செ சைலேந்திர பாபு எழுதிய You too can become an IPS Officer என்ற நூலின் தமிழ் வடிவம்)

சாதிக்க ஆசைப்படு
(டாக்டர் செ சைலேந்திர பாபு எழுதிய Be Ambitious என்ற நூலின் தமிழ்வடிவம்)


3 comments:

 1. அய்யா, உங்கள் பெண் "வா, நம் வசப்படும்" எனக்குப் பரிசாக கொடுத்தாள். அருமையான பரிசு.

  வா, நம் வசப்படும்
  வா, கல்வி நம் வசப்படும்
  வா, ஒழுக்கம் நம் வசப்படும்
  வா, வாழ்க்கை நம் வசப்படும்
  வா, வெற்றி நம் வசப்படும்
  வா, மதிப்பு நம் வசப்படும்
  வா, மரியாதை நம் வசப்படும்
  வா, அங்கீகாரம் நம் வசப்படும்

  வா, நம் வசப்படும் - பொருத்தமான தலைப்பு

  கட்டுரை 34, 35 ல் சொல்லியபடி நாம் அனைவரும் நடந்திருந்தால், தமிழ்நாட்டின் அரசியல் சூழ்நிலை இவ்வளவு தாழ்ந்திருக்காது.

  அன்புடன் ஆனந்த்

  ReplyDelete
 2. ஆங் இட்ஸ் அராஃபத்

  ReplyDelete