பதிவரைப்பற்றி




சமூக ஆர்வலர், உளவியலாளர்
"இனியன் என்னும் புனைபெயருடையவர்

பழைய திருச்சி மாவட்டம் இன்றைய அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டம் வட்டம் கூவத்தூர் கிராமத்தில் 24.12.1952 அன்று பிறந்தவர். 
பெற்றோர்: திரு.கு.அருணாசலம், திருமதி.தேசம்மாள்.

பள்ளிப்படிப்பு: 

  • கழக உயர்நிலைப்பள்ளி, விளந்தை, ஆண்டிமடம். 
  • சுவாமி சிவானந்தா உயர்நிலைப்பள்ளி. பெரியநாயக்கன்பாளையம், கோவை.

கல்லூரிப் படிப்பு: 

  • இராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா, கோவை ( B.Sc-Physics )
  • ஆசிரியர் கல்லூரி, சைதாப்பேட்டை, சென்னை ( B.Ed )

பல்கலைக்கழகப் படிப்பு: 

  • சென்னைப் பல்கலைக்கழகம் ( B.L.I.S )
  • கோவை பாரதியார் பல்கலைக்கழகம் ( M.Phil-Tamil.,Ph.D- Tamil )
  • அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ( M.Sc-Applied Psychology ) 
  • மதுரை காமராசர் பல்கலைக்கழகம் ( Dip in Gandhian Thought )
  • ஹிமாச்சல பிரதேச பல்கலைக்கழகம், சிம்லா ( M. Ed )

பணி:

  • தலைமையாசிரியர், கோபி வைரவிழா மேனிலைப்பள்ளி.
  • முதல்வர்,டி.என்.பி.எல் மெட்ரிக் மேனிலைப்பள்ளி, காகிதபுரம், கரூர்.
  • முதல்வர், விவேகானந்தா வித்யா பவன், திருச்செங்கோடு.
  • முதல்வர், லார்ட்ஸ் பார்க் பள்ளி, காந்திகிராமம், கரூர்.

சிறப்புப்பணி: ஆட்சிக்குழு உறுப்பினர், பாரதியார் பல்கலைக்கழகம், கோவை

பொழுதாக்கப்பணிகள்
தினமணி இதழுக்குக் கட்டுரை எழுதுதல், நூல் எழுதுதல், கவிதை யாத்தல், வானொலியில் உரையாற்றுதல், மன நல ஆலோசனை வழங்குதல், மரம் நடல்

குடும்பம்: மாண்பமை மனைவி, அறிவார்ந்த பெண்மக்கள் இருவர்.

சிறப்பு விருது: தேசிய நல்லாசிரியர் விருது, 5.9.2003 அன்று புது தில்லியில்                           டாக்டர் ஏ பி ஜெ அப்துல் கலாம் அவர்கள் வழங்கியது.

தொடர்புக்கு:

அலைப்பேசி 9443019884
மின்னஞ்சல் agrphd52@gmail.com,   lordsparkprincipal@gmail.com





2 comments:

  1. மரியாதைக்குரியவர்களே,வணக்கம். எனது முன்னாள் ஆசிரியப்பெருந்தகையை சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்துள்ள புதுக்கோட்டை தமிழுலக வலைப்பதிவர் சந்திப்பு திருவிழா-2015 குழுவினருக்கு நன்றிங்க...
    என் அன்புடன்,
    C. பரமேஸ்வரன்,
    சத்தியமங்கலம்-638402
    ஈரோடு மாவட்டம்.

    ReplyDelete
  2. சமீபத்தில் 20-12-2015 அன்று எனது ஆசிரியரை அவரது இல்லத்தில் சந்தித்தது எனக்கு மற்றற்ற மகிழ்ச்சி. அவரது பனி சிறக்க வாங்குகிறேன் அன்புடன் உங்கள் மாணாக்கன் மாணிக்கம் முன்னாள் மாணவன் வைரவிழா பள்ளி கோபி

    ReplyDelete