நேற்று
மாலை கட்செவி அஞ்சலில் நண்பர் ஒருவர்
வைரமுத்துவின் கவிதை ஒன்றை
அனுப்பியிருந்தார். இரவு நெடுநேரம் வரையிலும் அது பற்றிய சிந்தனையில் உழன்று
கொண்டிருந்தேன். அதன் விளைவுதான் இப் பதிவு.
Sunday 24 January 2016
Friday 15 January 2016
தமிழை மறக்கும் தமிழர்
இன்று பொங்கல் விழா. தமிழருக்கே
உரிய தமிழர் திருநாள். தமிழன் என்றொரு இனமுண்டு தனியே அவனுக்கொரு குணமுண்டு என்று
பாடிய நாமக்கல் இராமலிங்கம் இன்று காலை என்னுடன் நடைப் பயிற்சிக்கு வந்திருந்தால்
நாக்கைப் பிடுங்கிக்கொண்டு செத்திருப்பார்.
Wednesday 13 January 2016
கருவால் கலையும் கனவுகள்
நேற்று மாலை நான் பள்ளியிலிருந்து
இல்லம் திரும்பிய போது, எப்போது வருவேன் என்று காத்திருந்தவள்போல என் மனைவி தினமணியில் வந்த
ஒரு செய்தியை என்னிடத்தில் பகிர்ந்துகொண்டாள். சொல்லும்போதே பதைபதைத்தாள்;
கொடுமையின் உச்ச கட்டம் என்று வருணித்தாள்.
Wednesday 6 January 2016
அது நமக்கு ஆறாம் உணர்வாகட்டும்
சாலை விபத்துகளில் சிக்கி உயிர்
இழப்பவர்களையும் உறுப்புகளை இழப்பவர்களையும் கணக்கெடுத்துப் பார்த்தால், அவர்களுள்
படித்தவர்களே அதிகம்பேர் என்பது தெரியவரும்.
Subscribe to:
Posts (Atom)