ஆண்டுக்கு ஆண்டு தேதிக்குத் தேதி ஆயிரம் இருக்குது சுபதினம் என்பது 1969இல் வெளிவந்த சுபதினம் திரைப்படத்திற்காக வாலி எழுதிய வரிகள். நான் பழைய காலத்துப் பதினோராம் வகுப்பில் படித்த காலக்கட்டம் அது. அப்போது சீர்காழி கோவிந்தராஜன் குரலில் ஒலித்த அந்தப் பாடல் இன்னும் என் செவிகளில் ஒலிக்கிறது.
Wednesday 31 March 2021
Sunday 7 March 2021
தொல்காப்பியர் திருநாள்
அரசு அறிவிப்பின்படி தைத் திங்கள் இரண்டாம் நாள் (ஜனவரி 15 அல்லது 16) திருவள்ளுவர் நாளாகக் கொண்டாடப்படுகிறது. திருவள்ளுவர் வாழ்ந்த காலம் கி.மு. 31. தொல்காப்பியர் வாழ்ந்த காலம் கி.மு.300. அதாவது 2300 ஆண்டுகளுக்கு முன். ஏனோ தொல்காப்பியருக்கு விழா எடுக்க நாள் குறிக்காமல் வள்ளுவருக்கென ஒரு நாளை வகுத்தனர்.
Tuesday 2 March 2021
தடுப்பூசி போட்ட தருணம்
நான் அமெரிக்காவில் காலடி வைத்ததும் என் பெரிய மாப்பிள்ளையிடம் கேட்ட முதல் கேள்வி “எப்போது கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்?” என்பதே. அவரும் உடனே உரிய வலைத்தளத்தில் புகுந்து முன்பதிவு செய்தார். திருமண நாள் குறிப்பிடப்படாமல் நிச்சயம் செய்யப்பட்ட பெண், மாப்பிள்ளை போல என் மனைவியும் நானும் காத்திருந்தோம்.
Subscribe to:
Posts (Atom)