சற்றேறக்குறைய பத்தாண்டுகளுக்கு முன்னால் என் முதல் கவிதை நூலின்
வெளியீட்டு விழாவில் என் இனிய நண்பர் ஹைக்கூ திலகம் இரா.இரவி அவர்கள் பங்கேற்று
வாழ்த்தினார். அடுத்த நாளே நூல் மதிப்புரை எழுதி அனுப்பி வைத்தார். அந்த மதிப்புரையை
இப்போது எனது வலைப்பூவில் வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
Thursday 24 November 2016
Tuesday 22 November 2016
Sunday 13 November 2016
கரணம் தப்பினால்
பருவகால மாற்றம் என்பது நாம் வாழும்
பூமிக்கு மட்டும் நிகழ்வதில்லை. பிறந்து பன்னிரண்டு வயது ஆனவுடன் ஒவ்வொரு ஆண்,
பெண் குழந்தையிடத்தும் பருவ கால மாற்றம் நிகழ்கிறது. எதிர் பாலரைப் பார்க்கும்போது
ஓர் இனம்புரியாத ஈர்ப்பு ஏற்படுகிறது.
Wednesday 9 November 2016
ஆயிரம் ரூபாய் ஹைக்கூ
(9.11.16 அன்று
500, 1000 ரூபாய் நோட்டுகளைச் செல்லாது என நடுவண் அரசு அறிவித்ததை ஒட்டி எழுதப்
பெற்றது)
பிச்சை
ஐந்நூறு ரூபாய் நோட்டைக் கொடுத்தால் நாசமா போச்சு என்றான்
நூறு ரூபாய் நோட்டைக் கொடுத்ததும் வாழ்க என்றான்
விவரம் தெரிந்த பிச்சைக்காரன்!
Subscribe to:
Posts (Atom)