இந்தப் பிறவியில் ஓர் ஆசிரியனாய்ப்
பணியாற்றக் கிடைத்த அரிய வாய்ப்பு என்பது என் பெற்றோர் செய்த தவப்பயனால் என்பேன்.
என்னிடம் படித்து அணியணியாய் ஆயிரக்கணக்கில் வெளியேறிய மாணாக்கர் பலரும் உலகெங்கும்
பல்வேறு துறைகளில் வெற்றிவாகை சூடி வலம் வருகிறார்கள்.
Saturday 23 May 2020
Friday 15 May 2020
நினைவில் நிற்கும் நிலவுக் கவிஞர்
கு.மா.பா. என அனைவராலும் அறியப்பட்ட குறிச்சி மாரிமுத்து
பாலசுப்பிரமணியம் அவர்கள் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகிலுள்ள வேளுக்குடி
என்னும் கிராமத்தைச் சொந்த ஊராகக் கொண்டவர்.
Subscribe to:
Posts (Atom)