“இண்டியன்ஸ் ஆர் ஃபூல்ஸ். தே ஹேவ் இனஃப் மணி பட்
நோ ப்ரெய்ன்” என்று சொல்லிவிட்டுப் பெரிதாகச் சிரித்தார் டாக்டர் இர்வின்.
Saturday 29 April 2017
Monday 24 April 2017
முனைப்புடன் இயங்கும் முன்னோடி நூலகம்
வில்லியம் ஷேக்ஸ்பியர் பிறந்ததும் இறந்ததும்
ஒரே தினம். அது ஏப்ரல் 23. அந்த நாள் தான் உலகப் புத்தக தினமாகக்
கொண்டாடப்படுகிறது.
Monday 17 April 2017
இளமையில் துறவு- சிறுகதை (முனைவர் அ. கோவிந்தராஜூ)
லவ்பேர்ட்ஸ்
என்று தங்களை நோக்கி சக மாணவ மாணவியர் விரல் நீட்டிப் பேசுவதை அவர்கள் இருவரும்
அறிந்துதான் இருந்தார்கள்.
Sunday 16 April 2017
கரூரில் விளைந்த கரும்பு
கி. வா.
ஜகந்நாதன் அவர்கள் கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரத்தில் பிறந்தவர் என்பது
கிருஷ்ணராயபுரத்து மக்களுக்கே தெரியவில்லை.
Friday 14 April 2017
ஹேவிளம்பி
அன்பு மகள் அருணாவுக்கு,
நலம். நலமே சூழ்க. இன்று
பிறந்திருக்கும் தமிழ்ப்புத்தாண்டு ஹேவிளம்பி என்பதாகும். இந்த ஹேவிளம்பி
ஆண்டுக்குத் தனிச் சிறப்புண்டு என்பது உனக்குத் தெரியுமா?
Thursday 13 April 2017
மற்றும் ஓர் அப்துல் கலாம்
அண்மையில் ஒரு மாமனிதரைச்
சந்தித்தேன். அவர் பேசும்போது திருக்குறள் மணம் வீசியது. குறட்பாக்களுக்கு அவர்
எளிய ஆங்கிலத்தில் தந்த அழகான விளக்கம்
செவிநுகர் கனியென இனித்தது.
Friday 7 April 2017
மனக் கவலை மாற்றல் எளிது
இன்று(7.4.17) உலக சுகாதார நாள். உலக சுகாதார
நிறுவனம் ஒவ்வோர் ஆண்டும் இந் நாளைக் குறிக்கும் வகையில் ஒரு கோட்பாட்டு வாசகத்தை
அறிவிக்கும். மன அழுத்தத்தைப் பற்றிப் பேசுவோம்
என்பதுதான் இவ்வாண்டின் இந் நாளுக்கான வாசகம். எனவே வலைப்பூவில் இதுகுறித்துப் பேசிவிடுவது
என எண்ணியதன் விளைவுதான் இப் பதிவு.
Sunday 2 April 2017
நன்னனும் நானும்
சென்னை வானொலி நிலையம் ஓர்
உருப்படியானச் செயலைச் செய்கிறது. கடந்த ஆறு மாத காலமாக சனிக்கிழமை தோறும் காலை பத்து மணிக்கு
வானொலிப்பெட்டி முன் அமர்ந்து விடுவேன்.
Subscribe to:
Posts (Atom)