திருக்குறள் பெ.ராமையா என்னும்
தமிழறிஞரை உங்களுக்குத் தெரியுமா? அவருக்கு இரு கண்களும் தெரியாது. ஆனால் உலக மகா
நினைவாற்றல் உடையவர். ஒரே சமயத்தில் பத்துச் செய்திகளை, செயல்பாடுகளை நினைவில்
வைத்துக்கொள்ளும் ஆற்றல் உடையவர். அவருடைய நிகழ்ச்சி இரண்டு மணி நேரம் நடக்கும்.
Tuesday, 7 April 2015
Monday, 30 March 2015
வான்புகழ் வானகம்
கோ. நம்மாழ்வார்
இயற்கை வேளாண்மையை மீட்டெடுத்த வெண்தாடி விவசாயி. வேளாண் அதிகாரிப் பதவியைத்
துச்சமெனத் தூக்கி எறிந்துவிட்டு இயற்கை வேளாண் இயக்கத்தைத் தொடங்கியவர். பசுமைப்
புரட்சியால் நிலம் கெட்டதுதான் மிச்சம் என்று நக்கீரத் துணிச்சலோடு பேசியவர்.,
எழுதியவர்.
Sunday, 22 March 2015
சுவர்கள் இல்லாத வகுப்பறைகள்
களப்பார்வை என்ற வகையில் என் பள்ளி
மாணாக்கச் செல்வங்களை அடிக்கடி வெளியில் செல்ல ஏற்பாடு செய்வதுண்டு. 220
நாட்களுக்கு மேலாக வகுப்பறைச் சுவர்களுக்குள் முடக்கிப் போடப்பட்ட குழந்தைகளை
ஓரிரு நாட்களுக்கு வெளி உலகத்தைக் காண அழைத்துச் செல்லும்போது அவர்களுடைய
முகத்தைப் பார்க்க வேண்டுமே! அப்பப்பா என்ன மகிழ்ச்சி! ஆனால் பெற்றோர்களில் சிலர்
தம் குழந்தைகளை இப்படி வெளியில் அனுப்ப அனுமதிப்பதில்லை.
Subscribe to:
Posts (Atom)