Monday, 21 August 2017

பிடித்ததில் பிடித்தது



   உலக நிழற்பட தினத்தைப் பின்னிட்டு நான் பிடித்ததில் எனக்குப் பிடித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
என்னவள் இனியவள்

ஒரு பொன்மாலைப்  பொழுது

மேடையிலே நான்..... பார்வையாளர் எங்கே?

அமைதியான அழகான ஏரி

யார் ஜெயிப்போம் பார்க்கலாமா?

அடுக்கடுக்காய் அழகழகாய்

நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்

இங்கிருந்து பார்த்தால் எல்லாமே தெரிகிறது

வெண் முத்துகள்

நிஜமும் நிழலும்

என்னை விட்டு ஓடிப்போக முடியுமா?

கண்ணைக் கவரும் காட்டுப் பூ

கூஃபர் என்னும் எலி

பட்டாம் பூச்சிக்குப் பிடித்தது....


இயற்கை அன்னை மரத்தில்  ஏற்றிய தீபம்

இன்னொரு தீபம்

மரத்தில் பூத்த தாமரை

நம்ம ஊர் செம்பருத்தி

வட்டம் வட்டமாய்.....

மரத்தில் பழுத்த செம்பவளம்

காத்திருந்து காத்திருந்து.....

பாறை இடுக்கில் பேரழகு

ஒற்றைக் காலில் நிற்கும் வாத்து

புல்லில் பூத்த  பூ

வண்ணம் மட்டும் வேறு

குடைப் பிடிக்கும் வெண்காளான்

வணக்கம் நண்பரே
ஒட்டாவா பாராளுமன்ற நூலகம்

மழையில் நனைந்த மலர்

15 comments:

  1. Pictures are Fantastic.Well,You can have an option to become full pledged photographer !

    ReplyDelete
  2. Great Sir!
    Nice comments too!
    Superb!

    ReplyDelete
  3. Uncle, Practice makes a man perfect. Your photographic skills are amazing....

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. ஐயா கண்களையும், மனதையும் அப்படியே இழுத்துப் போட்டுவிட்டது!! படங்களும் அதற்கான தங்கள் தலைப்பும் அருமை....அருமை!! வார்த்தைகள் இல்லை...

    துளசி, கீதா

    கீதா: ஒற்றைக்காலில் யாருக்காகத் தவம்? அல்லது போராட்டம்?!!! உங்களிந்த் திறமை அபாரம் ஐயா!!! மிகவும் மிகவும் ரசித்தேன்....

    ReplyDelete
  6. Most beautiful and lovely pictures. பிடித்ததில் பிடித்தது What a caption. Wow very catchy. உங்கள் புகைப்டக் கருவியில் வானம் வசப்பட்டுள்ளது. ஆங்காங்கே வார்த்தைகள் உங்கள் வசப்பட்டுள்ளது. வாரிப்பிடிக்க வசப்படுந்தானே என்ற திருமூலரின் வாசகம் என் நினைவில் அலைமோதுகிறது. தமிழை வாரிப்பிடித்தது மட்டுமல்லாமல் தமிழ்ப்பூ மூலம் வாரி இறைக்கும் உங்கள் வார்த்தை கொடைக்கு என் வணக்கம். பாரினில் பறைசாற்றப்படட்டும் உங்கள் புகழ் முழக்கம்.

    ReplyDelete
  7. வல்லவ(ரு)னுக்கு புல்லும் ஆயுதம், நானும் ஒரு கேமரா வச்சிருக்கேன்,,,இப்படி எல்லாம் எடுக்க மாட்டேங்குது,,,ம்ம்ம்,,,

    ReplyDelete
  8. படங்கள் ஒவ்வொன்றும் அழகு ஐயா
    நன்றி

    ReplyDelete
  9. வாழ்த்து அட்டைக்கு வாழ்க்கைப்பட வேண்டிய நிழற்பட மங்கைகள்....!

    ReplyDelete
  10. படங்கள் அத்தனையும் அழகு, கலையழகிலும்கூட.

    ReplyDelete
  11. நீங்கள் இருப்பது சொர்க்கம் என்பதை படம் போட்டு காட்டியுள்ளீர்கள்.

    ReplyDelete
  12. அருமை அருமை வண்ண நிழற்படங்களில் உங்கள் இரசனை தெரிகிறது. அருமையான ஒளிப்பதிவு.
    பேரா.லட்சுமணசிங்
    கரூர்

    ReplyDelete
  13. எத்தனை எத்தனை அழகுகள்! எல்லாம் உங்கள் கண்ணில்பட்டு காவியம் படைப்பதை நானும் என் மனைவியும்
    சிங்கப்பூரிலிருந்து கண்டு மகிழ்ந்தோம். நீதிபதி மூ.புகழேந்தி.

    ReplyDelete
  14. I have no words to express your expertise in photography. It was all God's plenty. Prof.Pandiaraj

    ReplyDelete