Sunday, 19 August 2018

பறவைகள் பறக்கும் அழகே அழகு

இன்று (ஆகஸ்ட் 19) உலக ஒளிப்பட நாள்.
 நான் அண்மையில் கனடா சென்றிருந்தபோது 
மாலை மயங்கும் நேரத்தில்
 நடைப்பயிற்சி மேற்கொள்வதை 
வழக்கமாகக் கொண்டிருந்தேன். 
 அந்நேரத்தில் வானில் பறவைகள் 
பறந்து செல்லும் காட்சிகள் 
என்னை மிகவும் கவர்ந்தன. 
அப்போது நான் எடுத்த ஒளிப்படங்கள் 
சிலவற்றை இன்று பதிவிடுகிறேன்.



















5 comments:

  1. மிகவும் ரசித்தேன் ஐயா...

    ReplyDelete
  2. Doctorji ,Many things to learn from birds ! Thanks for reminding me of those lessons by sending beautiful photos of birds !

    ReplyDelete
  3. Doctorji ,Many things to learn from birds ! Thanks for reminding me of those lessons by sending beautiful photos of birds !

    ReplyDelete
  4. பறவைகள் பலவிதம் ஒளிப்படக் கோணங்களும் ஒவ்வொருவிதம். Good Composition.

    ReplyDelete