தமிழ்ப்பூ வாசம் தரணியெலாம் வீசும்
இராமசாமி துரைப்பாண்டி. இப்பெயரில் மாமனிதர் ஒருவர் இருந்தார் என்பது இவர் நேற்று முன்தினம் (25.11.2026) இறந்தபின்னர்தான் பலருக்கும் தெரிகிறது. அந்தப் பலரில் நானும் ஒருவன்.